விராட் கோலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் முன்னாள் இந்திய கெப்டன் விராட் கோலி. இவருக்கு இப்போது 34 வயதாகிறது. இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் வாமிகா என்ற பொண் குழந்தையும் உள்ளார். சொத்து மதிப்பு விராட் … Continue reading விராட் கோலியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?